எஸ்.ஐ.ஆர் விவகாரம்: தமிழக முதல்வர் விஜய் பேச சிபிஐ வலியுறுத்தல்

நாட்டில் 13 கோடி பேரின் வாக்களிக்கும் உரிமையை தடுத்துள்ள ஜனநாயகப் படுகொலைக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மு. வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் இன்று (அக்டோபர் 1) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தேர்தலில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மிகவும் … Read more

தேர்தல் வழக்கு… இசக்கி சுப்பையாவின் கோரிக்கை நிராகரிப்பு!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதற்கிடையே இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் காந்திமதி நாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த … Read more

டெல்லியில் நடந்த நகர்வு… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் விஜய்க்கு திருமா வலியுறுத்தல்!

மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக முதல்வர்டி.கே. சிவகுமார் காவிரியின் குறிக்கே மேகதாதுவில் அணைகட்ட தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, டெல்லியில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்துள்ளார். அப்போது மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்த்திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதியளிப்பது ஆகியவற்றை விரைவுப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார். மேகதாது சமநிலை … Read more

ஆதவ் அர்ஜுனா இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

“கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக்டோபர் 1)செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: “மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தற்போது தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ளேன். தேமுதிக, திமுக கூட்டணியில் இருப்பதால், ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கூட்டணி தர்மத்தை மதித்து இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளோம். தாராபுரத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் … Read more